

பூனொச்சிமுனை “அல்-ஹிலால்” பள்ளிவாயல் வீதியில் ,பாதையோரமாக 36′:54′(அடி) 7.14 பேச் எனும் அளவில் அமோனா தகரவேலியினால் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட இரண்டு வளவுகள் விற்பனைக்குண்டு
📣 பிரபல்யமான பூனொச்சிமுனை “அல்ஹிலால்” பள்ளிவாயலின் பொது வேலியை மேற்கு எல்லையாகக்
கொண்டு அமைந்துள்ளது..
📣 12′(அடி) அகன்ற மூன்று பாதைகள் சந்திக்கும் முச்சந்தியில் அமைந்துள்ளதனால் சகலவித வாகன போக்குவரத்துக்கும் ஏதுவான அமைவிடம்..
📣 நான்கு பக்கங்களும் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட இரண்டு சம அளவான (72′:54’அடி) வளவினையும் ஒரே நேரத்தில் நியாய விலையில் பெற்றுக்
கொள்ளவும்முடியும்..
📣 மட்டக்களப்பு மாநகரசபைக்குற்பட்ட பகுதி என்பதனால் துரிதமாக அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெறும் அமைவிடமாகும்..
📣 காத்தான்குடிக்கு மிக அன்மித்த “முதியோர் இல்ல” வீதியிலிருந்து மிககுறுகிய தூரத்தினுள் அமைந்துள்ளது..
📣பள்ளிவாயல்கள்,பாடசாலைகள்,சந்தை கடைபசார்கள்,கடற்கரை போன்ற அனைத்து வசதிகளும் உள்ள இடம்..
📣 பல வருட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் உரிமையாளர் கைவசம் உண்டு..
📣 தனியார் (Private -PT) ரக “உறுதி” கொண்ட “மௌலான வம்சத்து” காணிகளை உள்ளக்கிய இடமாகும்..
📣நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம் ..
(@Reasonable & reduced price)
Show Number
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”