October 18, 2021

காத்தான்குடி கடற்கரை ஓரமாக (மெரைன் ரைவ்) “அப்ரார் பள்ளிவாயல்” வீதியில் 48′:48′ அளவில் (09 பேச்சஸ்) பாதுகாப்பாக, அமோனா சீட் மூலம் முழுவதும் அடைக்கப்பட்டு கதவு போடப்பட்ட வெற்று வளவொன்று நியாய விலையில் விற்பனைக்கு…
📣 வாடகை வீடு/விடுதி (Beach Villa) அமைக்க மிக பொருத்தமான அமைவிடம்..
📣 மெரைன் ரைவ் இல் இருந்து வாகனங்கள் உற்செல்ல போதுமான 08′(அடி) ஒழுங்கை அப்ரார் பள்ளி வீதியோடு முடிவடைகிறது..
📣 தனியார் கிரயக் காணி எண்பதால் வாங்கவும், விற்கவும் முடியும்..
📣 கரையோர எல்லைக்கு அப்பால் உள்ளதனால் கட்டுமான பணிகளுக்குத்தடையில்லை..
📣 அமைதியான, பாதுகாப்பான,மக்கள் குடியிருப்பு பகுதி மற்றும்..
மத்திய வீதிக்கு மிக அன்மையில் அமைந்துள்ளதால் சகல வசதிகளும் உள்ள அமைவிடம்..
📣
மேரைன் வீதி, அன்வர் பள்ளி வீதி, நூறாணியா பள்ளி வீதி, தீன் வீதிகளை போக்கு வரத்து எல்லைகளாகக் கொண்டமைந்த பிரதான மையம்..
📣 நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 வருடா வருடம் வரி செலுத்தப்படும் TP ரக தனியார் காணி..
📣 நியாய விலையில் உரிமையாளருடன் பேசி முடிக்கலாம்

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved