May 7, 2022

பாலமுனை பிரதானவீதியில் இரண்டு வளவுகள் அடைக்கப்பட்ட நிலையில் முறையே
(1) 40’120′(18பேச்சஸ்) மற்றும்
(2) 28′:85′ (09பேச்சஸ்) அளவுகளில் வீதியோரமாக விற்பனைக்குண்டு

📣 வர்த்தக,தொழில் முயற்சிகளை மேற்கொள்ள ஏதுவான அமைவிடம்..
📣 கல்முனை-கொழும்பு பிரதான வீதியில் இருந்து 30 மீ. மற்றும் 100 மீ. தூர அளவில் இவ்விரு வளவுகளும் அமைந்துள்ளன..
📣 கடைகள்,களஞ்சியசாலை,வாடகை விடுதிகள்,ஹோட்டல்கள்,வாகனத்தரிப்பிடம்,ரெஸ்டோரண்ட்கள் மற்றும் வீடுகள் வில்லாக்கள் அமைப்பதற்கும் ஏற்ற பிரதான மையம்..
📣 காத்தான்குடி நகருக்கு அடுத்து அமைந்துள்ள இந்த நகரமானது மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதனால் நகரின் அனைத்து “கீழ்கட்டுமான” பனிகளும் துரிதகதியில் ஆரயம்பதி உள்ளூராட்சிசபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
📣 RDS வீதி, பா.மு பிரதான வீதி,காத்தான்குடி பிரதான வீதி கர்பளா-பா.மு பிரதான வீதிகளை இலகு போக்குவரத்துப் பாதைகளாகக் கொண்ட
அமைவிடம்..
📣 மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த கியமான உறுதி மற்றும் பல வருட கால வரலாறு, வரைபடம்,வரிகட்டும் ஆவனங்கள் கைவசம் உண்டு..
📣 ஏனைய விடயங்களை உரிமையாளருடன் நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
( Negotiable deal with Land Ownership)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved