Ads Published on : September 17, 2022

புதிய காத்தான்குடி06. ALS மாவத்தை, காத்தான்குடி பிரதேச நிர்வாகத்திற்குற்பட்ட பிரிவில் (167B)
10’அடி அகல போக்குவரத்துப் பாதை மருங்கில் பிரிவிடப்பட்ட 03ம் துண்டான 43′ : 31’அடி அளவிலான
(05 பேச்சஸ்), முற்றிலும் அடைத்து கதவிடப்பட்ட வெற்று வளவொன்று நியாய விலையில் விற்பனைக்கு

🏠ஒரு வீடு தாராளமாகக்கட்டப்போதுமான விசாலம் கொண்டது.அதற்கான நகசபை அங்கீகாரம் பெறப்பட்டது..
🏠சுற்றிலும் குடியிருப்புகளுடன் அமைந்துள்ள பாதுகாப்பான இவ்விடமானது, காத்தான்குடி தீன்வீதியோடு ஒட்டியுள்ளது. அக்பர் பள்ளி வாயலை மகல்லாப்பள்ளி வாயலாகக்கொண்டுள்ளது..
🏠 மற்றும் – தீன் வீதி, கர்பளா பாலமுனை பிரதான வீதி, நூராணியா வீதி, கைராத் பள்ளி வீதி,மெரைன் வீதி போன்றவற்றை துரித போக்குவரத்துக்கு இலகு வழிகளாகக் கொண்டுள்ளது..
இவ்வளவிற்குச்செல்வதற்கான பிரதான வழிப்பாதையாக கர்பளா- பாமுனை வீதி (நுறாணியா வீதி) “அலியார் சந்தி” முடிவில் வளைவோடு எதிர்படும் முதலாவது 10’அடி பாதை வழியாகும்..
(அக்பர் பள்ளி வாயல் செல்லும் வீதியும் பயன்படுத்தப்படுகிறது)
🏠 மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த TP ரக கியமான உறுதி மற்றும் பல வருட கால வரலாறு கொண்டது..
🏠 மற்றும் வரிகட்டும் ஆவணங்கள் யாவும் கா.குடி நகரசபையிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்..
🏠 கர்பளா ஜும்மா பள்ளி வாயல், அக்பர் மாவத்தைப் பள்ளிவாயல், சகீனா தைக்கியா , கடை சந்தை ஹோட்டல்கள்,பாடசாலை வசதிகள் போன்ற அனைத்து வசதிகளையும் கொண்ட அமைவிடம்..
🏠விலை மற்றும் ஏனைய விடயங்களை நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads