காத்தான்குடி.03, பிரதான வீதி, இஸ்மாயில் ஹாஜியார் ஒழுங்கையில் (மெயின் வீதி, தாவூத்ஸ் டெக்ஸ்டைல்ஸ் அருகாமையில்) 42′:27′ அடி அளவில்
(4.15 பேச்சஸ்) வளவொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு
🏠 தாராளமாக ஒரு மாடி வீடு கட்டப்போதுமான அளவிலான வளவு நகர சபை அங்கீகாரம் பெற்றறது..
🏠 அந்த வளவுக்கு மட்டுமே உரித்தான தனியான (Private Lane) 03.5′ – 04′ அடி ஒழுங்கை வழிப் பாதையும் உண்டு..
🏠 சமநிலையான நேர்த்தியான வளவு. நான்கு பக்கங்களும் பாதுகாப்பான சுற்றுமதில் கட்டப்பட்டுள்ளது..
🏠 காத்தான்குடி மெயின் பசாரை ( Main bazar road) அண்டியுள்ளதால் அனைத்து வித வசதிகளும் உள்ள அமைவிடம்..
🏠மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த TP ரக கியமான உறுதி மற்றும் பல வருட கால வரலாறு கொண்டது..
🏠 வீடுகட்டுவதற்கான நகர சபை அங்கீகாரம் பெற்ற வரிகட்டும் ஆவணங்கள்,வரலாற்றுப்பத்திரம்,
நிலவரைவுப்படம் (Surveyor plan) போன்ற அனைத்து ஆவணங்களும் கைவசம் உண்டு..
🏠 குடி நீர் மின்சார வசதிகளையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
🏠 ஏனைய விடயங்களை நேரடியாக என் மூலமாகவோ, உரிமையாளர் மூலமாகவோ பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
( Negotiable deal )
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved