August 21, 2022

சிகரம் ஜூம்மாபள்ளி வீதியில் பள்ளிவாயலுக்கு பின்புறமாக பிரிக்கப்பட்ட 01-11 துண்டுகளில் 11ம் துண்டான 7.87 பேச்சஸ் அளவில்லுள்ள வளவு விற்பனைக்குண்டு

🏠 ஒரு வீடு தாராளமாகக்கட்டப்போதுமான விசாலம் கொண்டது..
🏠 சுற்றிலும் குடியிருப்புகள் அமைந்துள்ள பாதுகாப்பான இடத்தில் அமைந்துள்ளது..
🏠 கல்முனை கொழும்பு வீதிக்கு (பிரதான வீதிக்கு) மிக அண்மையில் அமைந்துள்ளது..
🏠 பள்ளிவாயல் வீதியில் இருந்து வலப்புறம் மடங்கிச்செல்லும் 10′(அடி) ஒழுங்கை வழிமூலம் இவ்வளவினை அடையமுடியும்..
🏠 மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த TP ரக கியமான உறுதி மற்றும் பல வருட கால வரலாறு கொண்டது..
🏠 வீடுகட்டுவதற்காக அங்கீகாரம் மற்றும் வரிகட்டும் ஆவணங்கள் யாவும் ஆரயம்பதி பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுத்தரப்படும்..
🏠 விலை மற்றும் ஏனைய விடயங்களை நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
( Negotiable deal )

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved