May 22, 2023

ஆரயம்பதி கிழக்கு, ஹைறாத் குறுக்கு வீதியில் (ஹைறாத் பள்ளிக்கு அருகாமையில்) 07′ (அடி) அகல ஒழுங்கை வழியோரத்தில் 36′ : 39′ (05.16 பேச்சஸ்) அளவில், தாராளமாக, வீடொன்று கட்டக்கூடிய வளவொன்று விற்பனைக்குண்டு
⭐ ஹைறாத் பள்ளி வாயலை முஅல்லாவாகக் கொண்டமைந்த, பாதுகாப்பான, மக்கள் செறிந்து வாழும் அமைவிடம்..
⭐ ஆட்டோ, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் போக்கு வரத்துச் செய்வதற்கு வசதியான ஒழுங்கை வழி..
⭐ தற்போது குடியிருப்புக்கு வசதியான தகர குடிசை வீடொன்றும் உண்டு..
⭐ பாத்றூம், மின்சார , குடி தண்ணீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன..
⭐ தாராளமாக வீடொன்று கட்டப்போதுமான விசாலமுள்ள வளவு..
⭐ சட்ட பூர்வமான அனைத்து ஆவணங்களும் உள்ள கிரயமான உறுதிக்காணி..
⭐ நாற்பத்தைந்து(45) வருடங்களுக்கு மேலான வரலாறு கொண்ட கியக்காணி.சோலைவரித்துண்டு படங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது பார்க்கவும்..
⭐ விலை உரிமையாளரோடு நேரில் பேசித்தீர்ந்து கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved