ஒல்லிக்ககுளம் மன்முனைப்பற்று 04ம். கட்டை IOC பெற்றோல் நிறப்பு நிலைய வீதியில் 50′: 72′ அளவிலான வளவொன்று கல்முனை கொழும்பு வீதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் போக்குவரத்து வசதியுள்ள பாதைவழிகள் கொண்ட அமைதியான இடத்தில் உடனடிவிற்பனைக்குண்டு.
🚩 உங்கள் வசதிக்கேற்ப வளவினை முழுமையாகவோ (50′:72′) அல்லது பாதியளவிலான ( 36′:50′)துண்டினையோ வாங்க முடியும்..
🚩இரண்டு வீடுகள் தாராளமாக அமைக்க முடியும்..
🚩மின்சார குடிநீர் வசதிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
🚩வளவின் அனைத்து ஆவணங்களும் உரிமையாளரிடம் உண்டு..
🚩வளவானது நம்பகத்தன்மையுள்ள கிரயமான உறுதி ஆவணம் கொண்ட தனியாருக்கு உரிமமானது..
(நியாயமான விலையில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்)
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved