February 26, 2022

Asain Institute of Kerayeeya Ayurveda
நிறுவனம் வழங்கும்
Natural mehandi mixology
(இயற்கை மருதாணி கலவையியல்)
நீங்கள் செயற்கை முறையில் தயாரித்த மருதாணியினை பயன்படுத்தி பாதிப்புக்குள்ளாகின்றீர்களா இதோ உங்களுக்காகவே அறிமுகமாகின்றது இயற்கை மருதாணியை தயாரிப்பதற்கான பூரண வழிகாட்டல் வழங்கப்படும்.
கருமைநிற இயற்கை மருதாணி தயாரிப்பு பற்றிய பூரண அறிவினை அனுபவமுள்ள வைத்தியரிடம் இருந்து கற்று தெரிந்து கொள்ளுங்கள்
▪️இக்கருத்தரங்கில்,
Henna cones செய்முறை
▪️கருமைநிற இயற்கை மருதாணி தயாரிக்கும் முறை
▪️ கூந்தலுக்கான மருதாணி தயாரிப்பு முறை
▪️Ingredients தொடர்பான விரிவான விளக்கம்
▪️Henna aftercare products தயாரித்து பாதுகாக்கும் முறை
(Henna aftercare Balm, aftercare Sealant spray, Aftercare henna oil)
▪️இயற்கை மற்றும் செயற்கை மருதாணிகளுக்கு இடையேயான வித்யாசங்கள்
பற்றி கலந்துரையாடப்படும்
*பங்கு பற்றுபவர்களுக்கு
certificate வழங்கப்படும்*
ஆரம்பம் – 27.02.2022
நேரம் – 10.00am-12.30 pm

இடம் – Aika Batticaloa center ( 22B, Bar road, Batticaloa- near to SDB bank)
பதிவுகளுக்கு இன்றே அழையுங்கள்

*பெண்களுக்கு மாத்திரம்*

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved