Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Ads Published on : November 23, 2022

🟡 தற்போதைய நோய்கள் நிறைந்த காலத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு தாதி உதவியாளர் இருக்க வேண்டும் என்ற தேவை காணப்படுகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரில்.

🟡 எமது அதி வெற்றிகரமான 27 வருடகால அனுபவம் வாய்ந்த தலைசிறந்த ஆசான்களைக் கொண்டு கற்பிக்கப்படும் எமது தாதி உதவியாளர் (Nurse Assistant) கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

🟡 ஆண்👦 பெண்🧒 இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.

🔴 Week Days Batch

🗓️ Monday, Tuesday & Wednesday
⏰ Time – 9.00AM onwards

🔴 Weekend Night Batch

🗓️ Saturday, Sunday
⏰ Time – 6.30PM to 9.30PM

🔵 இந்த கற்கை நெறியை நேரடியாகவும் மற்றும் Theory வகுப்புக்களை Online வாயிலாகவும் தொடரலாம்.

🟡நுழைவுத் தகைமைகள்.
☑️G.C.E. (O/L) பரீட்சையில் ஏதாவது 06 பாடங்களில் (6S) சித்தி.

🟡 Learn in : தமிழ் & English

Note:
இந்தக் கற்கை நெறியானது தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் பெற்றோர்களின் ஆலோசனைக்கு ஏற்ப மாணவர்களின் நலன் கருதி 40% புலமைப் பரிசில் திட்டத்தோடு நடாத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

✅ Benefits
✔️ O/L தகைமை உடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
✔️ பெண்களுக்கு🧕👧 பிரத்தியோக வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
✔️ இந்தக் கற்கைநெறி வெளிநாடு செல்வதற்கு அதிக வாய்ப்பை பெற்றுத் தரக் கூடியது.
✔️ கற்கைநெறி முடிவில் தொழில் வாய்ப்புகளில் ஏற்பாடு செய்து தரப்படும்

✅ TEVC Approved Certificate will be Provided

✅ English and IT certificates also will be provided

Department of Nursing
Ceylon Open Campus – COC

🔵 Follow us on Facebook www.facebook.com/Ceylon.coc

📍 Location
No. 27, Rasa Alim Lane, Kattankudy-04
(100Mitters Infront of Kky bus stand)
https://maps.app.goo.gl/uE6spPSpraDxWn2A7

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads