100% தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தரக்கூடிய கற்கைநெறி
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான Nurse Assistant (NVQ Level 04) கற்கை நெறியானது 50% புலமைப்பரிசில் திட்டத்தோடு விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்படுகிறன.
▶️ Nurse Assistant
▶️ October Intake
நீங்கள், தானும் சமூகத்தில் ஒரு தாதியாக வர வேண்டும் என்ற ஆர்வமுள்ளவரா?
அவ்வாறெனில் இக்கற்கை நெறியைத் தொடருவதற்கு வெறுமனே O/L சித்தி மாத்திரமே போதுமானது. உங்களது கனவை நனவாக்க இன்றே எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.
இந்த கற்கைநெறி முடிவில் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் அதிக சம்பளத்தை பெறக்கூடிய அரச மற்றும் சர்வதேச அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படும்.
TEVC Approved Certificate will be Provided
Entry Qualification: O/Level
Duration : 1 Year
Learn in English & Tamil
NOTE : இந்தக் கற்கை நெறியானது online மற்றும் நேரடியாக வகுப்புக்கள் நடைபெறும். நேரடி வகுப்புகள் (Physical Classes) No.27, இராசா ஆலிம் லேன், காத்தன் குடி -04 (100 meters Near Kattankudy bus stand) மாணவர்களின் நலன் கருதி நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பப் படிவங்களை நேரடியாக எங்களது கத்தான்குடி வளாகத்திலும், எம்மை WhatsApp இல் தொடர்பு கொள்வதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த அரிய வாய்ப்பை நீங்களும் பயன்படுத்துவதோடு ஏனைய உங்கள் நண்பர்களையும் வயது வித்தியாசமின்றி இணைத்துக் கொள்ளுங்கள்.
No.27, Rasa Alim Lane, Kattankudy-04.
Academic Coordinator,
Ceylon Open Campus – COC
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved