May 27, 2023

ஒல்லிக்குளம் மன்முனை ரோடு, றஹுமான் வீதியோரமாக 18.73 பேச்சஸ் விசாலமுள்ள காணியொன்று சகல வசதிகளுடன் உடனடி விற்பனைக்கு உண்டு.!
⭐ வீதிப்பக்கமாக 52 அடி அகலமும் ஒழுங்கை பக்கமாக 110 அடி நீளமும் கொண்ட காணியாகும்..
⭐ மின்சாரம், குடிநீர், பாத்ரூம், கழிவறை போன்ற வசதிகளோடு சிறிய குடும்பமொன்று குடியிருக்கப் போதுமான தகர வீடொன்றும் உள்ளது..
⭐ நன்றாகக் காய்த்து நிற்கும் தென்னை மரங்கள், பலா, மா மற்றும் பலன்தரக்கூடிய ஏனைய மரங்களும் உண்டு..
⭐ கோழிவளர்ப்புக்குத் தேவையான இடவசதி மற்றும் நீர்பாய்ச்சல் வசதிகளுமுண்டு..
⭐ ஆயிசா தைக்கா பள்ளி, பாக்கியதுஸ்ஸாலிஹா ஜும்மா பள்ளிவாயல், பாடசாலை, கடைபசார்கள், மக்கள் குடியிருப்புகளென அனைத்து வசதிகளும் உள்ள பாதுகாப்பான அமைவிடம்..
⭐ ஆரயம்பதி பிரதேச சபைக்கு வரியானது செலுத்தப்படுகின்றது..
⭐ சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களும் உரிமையாளரிடம் உண்டு..
⭐ ஐம்பது (50) வருடங்களுக்கு மேலான வரலாற்ச்சான்றுள்ள காணி..
(விலை பேசித் தீர்மானிக்க முடியும்)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved