றிதிதென்ன பிரதான வீதியிலிருந்து 250M தூரத்தில் முற்றிலுமாக தகரத்தால் அடைக்கப்பட்ட காணி விற்பனைக்கு உண்டு.
காணியின் அளவு :
நீளம் / அகலம் – 270 * 110 அடி
(110 Perch)
– காணி தொடர்பான அனைத்து ஆவணங்களும் உண்டு.
– பகுதியளவில் கட்டப்பட்ட வீடும், கிணறு ஒன்றும் உள்ளது.
– குடியிருப்புக் காணி
– வளகுக்கு முன்னால் ஜும் ஆப் பள்ளிவாயல் உண்டு.
– காணியின் பின்பகுதியில் குளம் காணப்படுவதால் கால்நடை வளர்ப்பு (Farm), விவசாயம் செய்வதற்கு மிகவும் உகந்தது.
“விலை நேரில் பார்த்து பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved