August 9, 2022

காத்தான்குடி நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள Rainbow காட்சியறைக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

காத்தான்குடி பிரதான வீதி டெலிகாம் சந்திக்கு அருகாமையில் மிக வசதியான இடத்தில் அமையப்பெற்றுள்ள எமது காட்சி அறையானது குழந்தைகள் சிறுவர்கள் பெண்களுக்கான பலதரப்பட்ட நவீன ஆடை மற்றும் அணி கலன்களை கொண்டுள்ளது. அந்த வகையில் பினவரும் வகையான பொருட்களை Rainbow காட்சியறை விற்பனை செய்கிறது.

* சிறுவர் சிறுமியர்களுக்கான நவீன ஆடைகள்
* பெண்களுக்கான நவீன வடிவ ஆடைகள்
* குழந்தைகள் தாய்மார்களுக்கான ஆடைகளும் விசேட தேவை உபகரணங்களும்( Baby and mother care items)
* வீட்டு அலங்காரப் பொருட்களும் அன்பளிப்பு பொருட்களும் ( Display ornaments/ Gift items)
*பாடசாலை உபகரணங்கள்
*சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள்
*அழகு சாதன பொருட்கள்.(Cosmetics)
* திருமண பெண்களுக்கான விசேட அழகு சாதனங்கள். (Bridal items)
* சிறுவர்களுக்கும் பெண்களுக்குமான விதம்விதமான கைப்பைகள் ( hand bags/ school bags/ purses/
* சிறுவர்கள் பெண்களுக்கான கைக்கடிகாரங்கள் ஆபரணங்களும் ( watches and fancy Jewels)
* தையல் சாதனப்பொருட்கள் (Garment Accessories)
நவீன டிசைன்கள், தரம், நியாயமான விலை

Rainbow
No 11, Zaviya Road, Kattankudy-01

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved