May 7, 2022

Healthy Sauce / Paste Preparation and Bottling Techniques
Cooked food preparation and bottling techniques பாடநெறியின் ஒரு அங்கமாக

Herbal technology workshop
08/05/2022 அன்று
9.00 AM – 12.00 PM
Live at AIKA Batticaloa கிளையில் நடைப்பெறவுள்ளது
Sauce வகைகள்
Paste ( garlic, ginger & chilli) வகைகள்

⭕️ ஆகிய அனைத்தும் தயாரிக்கும் தொழில்நுட்பம்.
⭕️ அவற்றிற்கு சேர்க்க வேண்டிய மூலப் பொருட்களை சரியான விகிதத்தில் சேர்த்தல் நுட்பங்கள்.
⭕️ மற்றும் அவற்றை நீண்ட நாட்களுக்கு பழுதாகமல் பாதுகாக்கும் நுட்பங்கள்
⭕️ மேலும் அவற்றை போத்தலில் அடைக்கும் தொழிநுட்பம்
⭕️ அவற்றை விற்பனை செய்யும் யுக்திகள்ஆகிய அனைத்தும் செயன்முறைகள் மூலம் விளக்கிக் கற்றுத்தரப்படும்.

அதிகமான விற்பனை நிலையங்களில் விற்கும் இரசாயணங்கள் கலந்த உடலுக்குத்தீங்கு விளைவிக்கக்கூடிய சமைத்த உணவுகளை வாங்காமல்,
🥫 நீங்களும் ஆரோக்கியமான Sauce மற்றும் paste வகைகளை இயற்கையான முறையில் தயாரித்து நீண்ட நாட்களுக்கு பழுதாகமல் சேமித்து வைக்கலாம்.

🧂உங்கள் வீட்டுப்பாவணைக்கும் பயன்படுத்தலாம், மற்றும் உங்கள் அண்டை அயலவர்களுக்கும் வழங்கி மகிழலாம்.
🧃புதியவொரு கைத்தொழில் முயற்சியாக தொடங்கி விற்பனை செய்து இலாபமீட்டலாம்.

இன்றைய தொழில் வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்.
தற்போதய சூழ்நிலையில் மேலதிக வருமானத்தை ஈட்ட விரும்புபவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு.
இன்றே எமது பாடநெறிகளில் இணைந்து பயன் பெறுங்கள்.
Asian Institute of Keraliya Ayurveda நிறுவனம் வழங்கும்.

Cooked food preparation and bottling techniques பாடநெறி
நேரடி வகுப்புகளில் அல்லது Zoom இனூடாகவோ இணையலாம்.
நேரடி வகுப்புகள் ( live clases)
ஆரம்பம் – 8th May 2022
இடம் – Live at Batticaloa
நேரம் – 9.00 a.m – 1.00 p.m
கட்டணம் – 4500/= மட்டுமே

Zoom இனூடாக
10/05/2022 மற்றும் 12/05/2022
கட்டணம் – 3500/= மட்டுமே

இது பற்றிய மேலதிக தகவல்களைக் அறிந்துக்கொள்ள எமது AikaSrilanka Facebook பக்கத்தை follow செய்யுங்கள்.
www.facebook.com/aikalanka/

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved