Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Ads Published on : December 28, 2021

வீடோடு கடையறை விற்பனைக்கு
காத்தான்குடி 06 இல் பிரபல்யமான இடத்தில் (DS Office முன்னால்) – பாதையோரம், பிரதான வீதிக்கு மிக அண்மையில் மொத்தம் 08 பேச்சஸ் அளவில் புதிய வீடொன்று மேல்மாடிக் கடையறையோடு விற்பனைக்கு..
📣 பிரதான வீதியில் இருந்து அண்மித்த தூரத்தில் (நடைதூரம்) வாகனப்போக்கு வரத்துக்கு ஏதுவான பாதையோரம்..
📣
இரண்டு பேச்சஸ் அளவில் கடையறையும் (14′:40′)
ஆறு பேச்சஸ் அளவில் வீடும் (42′:42′)
சகல வசதிகளோடுள்ளன..
📣 பிரதான வீதி, தாறுஸ்ஸலாம் வீதி, அமானுல்லா வீதி, ராசா ஆலிம் வீதி போன்ற வீதிகளை துரித போக்குவரத்து எல்லைகளாகக் கொண்டமைந்த பிரதான மையம்..
📣 மாதாந்தம் கடையறைக்கு 20’000/- வீட்டிற்கு 25’000/- வாடகை வருமானம் பெற்றுக்கொள்ள முடியும்.
கடையறைக்கும், வீட்டிற்கும் வெவ்வேறாக மின்சார, நீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன..
📣
கடை பசார்கள்,
அரச/தனியார் நிறுவனங்கள், பள்ளிவாயல்கள்,பாடசாலைகள்,
வைத்திய நிலையங்கள் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளதொரு பிரதான அமைவிடம்..
📣
நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று, வரைபட, வரி ஆவனங்கள் கைவசம் உண்டு..
(விலை பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads