Ads Published on : January 1, 2022

மட்டு நகர் “புனித அந்தோனியார்”வீதியில் 14′:87′ (4.47 பேச்சஸ்) அளவுள்ள வளவினுள், இரண்டடுக்கு மாடிக்கடைத் தொகுதியொன்று (SHOPPING COMPLEX) நியாய விலையில் விற்பனைக்கு
📢 மட்டு நகர் பசாரின் பிரபல்யமான “புனித அந்தோனியார்” (செட்டித்தெரு) வீதியில் 14′:60′ (03பேச்சஸ்) எனும் அளவுகளில் சகல வசதிகள் கொண்ட கடையோடு இரண்டு தட்டு மாடிகள் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது..
📢 கடையின் பின்புறமாக 15′:20′ (அடி) அளவுள்ள நிலமானது மேலதிகமாகவும் இருக்கின்றது..
📢 நில மட்டக்கடையறையானது;
(GROUND FLOOR) 01 கடையறை , 01 படுக்கை அறை,01சமயலறை,01குளியறை வசதிகளோடும்..
முதல்மாடித்தொகுதியானது;
(01st Floor)
02 படுக்கை அறைகள்,01இருக்கை அறை
01குசினி,குளியலறை,மற்றும் “பால்கனி”
(BALCONY) வசதிகளோடும்..
இரண்டாம் மாடித்தொகுதியானது;
(02nd Floor )
முதலாவது மாடித்தொகுதி கொண்டுள்ள அதே வசதிகள் அனைத்தையும் கொண்டமைந்துள்ளது..
📢 ஒவ்வொரு “FLOOR” இற்கும் தனித்தனியே(SEPERATE) ” ASSESSMENT ” இலக்கம் பெறப்பட்டுள்ளது.மற்றும்,
மின்சாரம், தண்ணீர் வசதிகளும் தனித்தனியே SUPPLY பன்னப்பட்டுள்ளன..
📢 லைன் WATER SUPPLY மட்டும் பொதுவாகப் பெறப்பட்டு பாவனைக்கு விடப்பட்டுள்ளது..
📢 அனைத்து விதமான வியாபார முயற்சிகளுக்கும் (BUSINESS) மிகப்பொருத்தமான அமைவிடம்..
📢 உறுதி,வரலாற்று,வரிஆவணங்கள் அனைத்தும் (DEED DOCUMENTS) உரிமையாளர் கைவசம் உண்டு..
📢 வரி,நீர்,மின்சார நிலுவைகள் அனைத்தும் SETTLE பன்னித்தரப்படும்..
📢 விலை உரிமையாளருடன் பேசித்தீர்மாணிக்கப்படும்..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads