காத்தான்குடி-02, மீன்பிடிஇலாகா(FC Road), வீதியோரம் “பிர்தௌஸ்” பள்ளிவாயலுக்கு முன்னால் இரண்டு புத்தம் புதிய 10′:20′ கடையறைகளோடு,
கீழ்தளம் மற்றும் மேல்தளம் வீடொன்று அமைப்பதற்கான அத்திவாரம் ,தூண்கள்,கொங்றீட் சிலப், மாடிப் படிகள் இடப்பட்ட நிலையில் 42′:42′ அடி (மொத்தம் 6.21 பேச்சஸ்) நில அளவில் கல் மதிலால் முற்றிலும் பாதுகாப்பாகக் கட்டப்பட்ட அனைத்து சேர்மானங்கள் அடங்களாக முழுவதும் விற்பனைக்குண்டு

📣 மீன்பிடிஇலாகா வீதியும், 08 அடி ஒழுங்கை வழிப்பாதையும் இணையும் இரு வழி மூலையில் அமைந்துள்ளது..
📣 வீதியோரமாக புதிதாகப் பூரணப் படுத்தப்பட்ட இரட்டைக் கடைகளோடு பக்கத்தில் வாகன நிறுத்தம்,அதனோடு மேலும் பின்பக்கமாக முழுவதும் அத்திவாரம் இடப்பட்டு கொங்றீட் தூண்களோடு கட்டடத்தின் மேல்தளத்தில் வீடொன்றும் அமைப்பதற்கான வசதியோடுள்ளது..
📣 நீர்வசதி, மின்சாரவசதி, குளியலறை,மலசல கூட வசதிகள் கடையறையினுள் செய்யப்பட்டுள்ளன..
📣 மக்கற் குடியேற்றமுள்ள, பல வகை வியாபார நடவடிக்கைகள், தொழில் முயலுனர்களின் முயற்சியினால் முன்னெடுக்கப்பட்டு வளர்ச்சியடைந்து வரும் காத்தான்குடியின் பிரதான மையம்..
📣 காத்தான்குடியில் அதிகளவான வர்த்தக நிறுவனங்களைக் கொண்ட கடற்கரை வீதி,டெலிகொம் வீதி,ஊர்வீதி,தீன் வீதி,மத்திய வீதி போன்றே “மீன்பிடிஇலாகா” வீதியும் பிரபல்யமான ஒரு வர்த்தகத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது..
📣 இது ஒரு கிரய உறுதிக் (TP) காணி மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த வரலாற்று, வரைபட, வரி ஆவணங்களைக் கொண்டுள்ளது..
📣 ஏனைய விடயங்களை நேரடியாக உரிமையாளரிடம் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்..
(Negotiable deal with Landlord)

ADS ID :

Customer ID :

Customer's All ADS :

Facebok :

2668

View

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

100,000 + Audience

#01 Social Media Marketing Team

05 years Experience

Friendly Customer Service

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads

05 years Experience

100,000 + Audience

#01 Social Media Marketing Team

Friendly Customer Service

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience
Share Now :
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
© Copyright 2021 - 2025 By Batticaloa Ads , All Right Reserved
Web Developed By Batticaloa Ads