May 20, 2023

பாலமுனை அஸ்ரப் வித்தியாலயத்திற்கு (ஹிஸ்புல்லாஹ் வீதியில் இருந்து) அருகாமையில் உற்பக்கமாகச் செல்லும் , “AARY” மின்தறி நிலையத் திற்குப் பக்கத்தில் – “14”அடி அகலப் பாதையோரமாக (RDS வீதியில்) – 57′ : 45′ (09.43 பேச்சஸ்) அளவுடைய மூன்று வளவுகள் ஒன்றன் பின் ஒன்றாக மொத்தமாகவோ அல்லது தனித் தனியாகவோ நியாய விலையில் விற்பனைக்குண்டு

⭐ பாடசாலை வீதியில் (ஹிஸ்புல்லாஹ்வீதி) இருந்து குறைந்தது 20 Mtr.தொலைவில் அமைந்ந்துள்ளது..
⭐ அனைத்து வித வாகனங்களும் உற்செலுத்தி செல்வதற்கு வசதியான அகன்ற (14′) பாதை வழி..
⭐ தாராளமாக இரண்டு வீடுகள் அமைப்பபதற்கு போதுமான விசாலமுள்ள வளவுகள்..
⭐ நான்கு பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அமோனா தகரவேலி மூலம் அடைக்கப்பட்டுள்ளன..
⭐ மக்கள் செரிந்து வாழும் அனைத்து வசதிகளும் உள்ள பாதுகாப்பான சுற்றுச்சூழல். அபூபக்கர் சித்தீக் மஸ்ஜித்,அம்மார் மஸ்ஜித், தள வைத்திய சாலை, மொஹிதீன் கிரவுண்ட் போன்ற முக்கிய தளங்களைக்கொண்ட அமைவிடம் ..
⭐ சட்ட பூர்வமான அனைத்து ஆவணங்களும் உள்ள கிரயமான உறுதிக்காணிகள்..

⭐ விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ந்து கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved