May 24, 2023

பூநொச்சிமுனையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் பாடசாலைக்கு அருகாமையில் பிரதான கொங்கிரீட் வீதியிலே குடியிருபு வீட்டுடன் கூடிய 12 பேர்ச் அளவான இரு பக்க வீதி கொண்ட காணி அவசர விற்பனைக்கு உண்டு.!
⭐ பிரதான வீதிப்பக்கமாக 80 அடி அகலமும் ஒழுங்கை பக்கமாக 40 அடி நீளமும் கொண்ட காணியாகும்..
⭐ இரு பக்கங்களும் வீதிகளைக் கொண்டது..
⭐ இரண்டு நன்றாக காய்க்கக்கூடிய தென்னை மரங்களையும் மற்றும் இரண்டு வருடம் பூர்த்தியான மூன்று தென்னை மரங்களும் இரண்டு மாமரமும் பனைமரம் மற்றும் ஏனைய பழம் தரக்கூடிய மரங்களும் உண்டு..
⭐ குறித்த காணியில் மறுபக்கத்தில் இன்னும் ஒரு வீடோ அல்லது பெரிய கடை அறைகளோ கட்ட முடியும் அல்லது வேறு வியாபார நோக்கத்துக்கு பயன்படுத்தவும் முடியும்..
⭐ பல வருட கால வரலாறு கொண்ட தனியார் உறுதிக்காணி ஆகும்..
⭐ மட்டக்களப்பு மாநகரசபைக்கு வரியானது செலுத்தப்படுகின்றது..
⭐ நீர் மற்றும் பைப்லைன் வசதிகள் முற்றாக செய்யப்பட்டுள்ளது..
⭐ மின்சார இணைப்பு மற்றும் வீட்டினுள் தேவையான மின் உபகரணங்களும் காணப்படுகின்றது..
(விலை பேசித் தீர்மானிக்க முடியும்)

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads  வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”

Related Ads

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved

120,000 +
Audience

#01 Social Media
Marketing Team

06 years
Experience

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 120,000+ Audience

© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved