காத்தான்குடி பாலமுனை நடு ஓடையில் (ஆதம் பாவா ஆலிம் வீதியில்) இரு பாதை வசதிகளைக் கொண்ட (12 அடி பாதை & 5 அடி பாதை) 84 x 65 அடி (20 பேர்சஸ்) உறுதிக் காணி விற்பனைக்கு உண்டு.
சர்வேயர் பிளான் & தவறாமல் வரி கட்டப்பட்ட காணித்துண்டு.
10 காய்க்கும் தென்னை மரங்களும் , 4 மாமரம் , ஜம்பூ மரம் , வாழைமரம் அத்துடன் மின்சார வசதியுடன் மோட்டார் (தண்ணீர் இறைக்கும்) வசதிகளுடன் சிறிய குடிசையும் உண்டு .
பெறுமதி – 65 லட்சம்
“விலை பேசித்தீர்மானிக்க முடியும் ”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved