காத்தான்குடியில் விரைவில் உதயமாகவுள்ள அச்சகம் ஒன்றிக்கு பின்வரும் வேலைவாய்ப்புகளுக்கு வேலையாட்கள் தேவை
# Manager – 1
தகைமை ( மும்மொழிகளிலும் பேச, எழுத, வாசிக்க தெரிந்தவராக இருப்பதோடு, நிறுவனத்தை நிருவகிக்க கூடிய திறமையும் இருத்தல் வேண்டும். அச்சக துறையில் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.)
# Graphic Designer -3
Photoshop, Illuslator போன்றவற்றில் சிறப்பு திறமையுள்ளவராக இருத்தல் வேண்டும்.)
# Machine Operator -5
(அச்சக துறையில் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஏனையவர்களுக்கு Training வழங்கப்படும்)
ஆர்வமுள்ளவர்கள் Whatsapp அல்லது Email ஊடாக உங்களுடைய Updated CV இனை 20-02-2022 முன்னதாக அனுப்பி வைக்கவும்
Email : [email protected]
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved