காத்தான்குடியில் பெண்கள் மாத்திரம் பணி புரிகின்ற வீட்டில் இயங்கும் Garment ஒன்றிற்கு Juki Machine ல் வேலை செய்யக்கூடிய பெண்கள் தேவை
Power Cut நேரங்களிலும் எவ்வித தங்கு தடையின்றி வேலை நடைபெறும்.
வேலை நேரம் காலை 8.00am-3.00pm வரை மட்டுமே
Basic Salary : 14,000/- Per Month
ஏனைய விபரங்கள் பேசித்தீர்மானிக்க முடியும்
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 0770 741 849”
© Copyright 2021 – 2025 By Batticaloa Ads , All Right Reserved