Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

வீடு விற்பனைக்கு – ஜின்னா ஹாஜியார் வீதி காத்தான்குடி

காத்தான்குடி06 பிரபல்யமான ஜின்னா ஹாஜியார் வீதியில் தாராளமாக ஒரு குடும்பம் இருக்கப்போதுமான அனைத்து வசதிகளும் கொண்ட விசாலமான நடுத்தரமான வீடொன்று 45.5′ : 40′(06.617 பேச்) அளவுகளோடு நியாய விலையில் விற்பனைக்குண்டு

🛣️ பெரிய கனரக வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யக் கூடிய பாதையில் அமைந்துள்ளதோடு, அவ்வொழுங்கையூடாக ஆட்டோ ஒன்று உற்சென்று வீட்டினுள் நிறுத்தக்கூடிய வசதியும் உண்டு..
🏘️🛺 வீட்டின் முன்பக்க முற்றத்தில் ஒரு சிரிய ரக வாகனம்/ஆட்டோ ஒன்று நிறுத்தி வைக்க வசதியும் உண்டு..
🏚️ வீடானது 03 அறைகள், விசிடர்ஸ் ஹால், 01 குசினி, 01பாத்ரூம், மற்றும் 01 மண்டபத்தினைக் கொண்ட ஒரு குடும்பம் தாராளமாக வதியக்கூடிய இட வசதியுடன் உள்ளது..
💡🚿🚰🚽 மின்சாரம் தண்ணீர் வசதிகளுடன் ஏனைய அனைத்து வசதி வாய்ப்புகளுமுள்ள, மெயின் வீதியில் இருந்து சுமார் 30 மீ. தொலைவில் அமைந்துள்ளது..
🗂️ 🖋️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங் களைக் கொண்டது (TP ரக உறுதியுடன்)

🎑மேலும் அனைத்து விபரங்களையும் உரிமையாளரைத்தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள முடியும்..

☎️மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள..

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads