Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

48X28 அடி காணி விற்பனைக்கு – ஊர் வீதி காத்தான்குடி

காத்தான்குடி ஊர் வீதியில் வீதியோரமாக நீளம் 48 அடி, அகலம் 28 அடி அளவுடைய காணி விற்பனைக்கு உண்டு

# 04 பக்கமும் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட காணி
# 04 காய்கும் தெண்னை மரங்கள் உண்டு
# 2024 வரை சோலை வரி கட்டப்பட்ட 62 வருட வரலாற்றுடன் கூடிய TP உறுதிக்கானி
# சட்டபூர்வமான அனைத்து ஆவனங்களும் உண்டு

“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads