Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

5.6 பேர்சஸ் காணி வீட்டுடன் விற்பனைக்கு – நாவலடி ஓட்டமாவடி

ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில், ஜும்ஆ பள்ளி வீதியில் (மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் இருந்து கிட்டத்தட்ட 50 மீட்டர் தொலைவில்) 50 அடி அகலம், 82 அடி நீளம் (5.6 பேர்சஸ்) அளவுடைய காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு

# கோடையிலும் வற்றாத மிகச்சிறந்த தண்ணீர் நிலம்.
# முற்றாலுமாக மதில் சுவற்றினால் அடைகப்பட்டு மாமரங்கள் , புளி, முந்திரி, தென்னை, பாப்பாசி, கொய்யா மற்றும் அலங்காரா மரங்களுடன் கூடிய பசுமையாண காணி
# கடை / வணிகம் செய்வதற்கும் பொருத்தமான இடம்
# காணிக்கு முன்பாக பாடசாலை, விளையாட்டு மைதானமும் காணப்படுகின்றன.
# அனைத்து ஆவணங்களும் உண்டு
# 04 வழிப்பாதைகளுடன் குடிய காணி.
# கணரக வாகனங்கள் நிறுத்திக்கொள்ளலாம்.

“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads