
றிப்கி ட்ரவல்ஸ் 2026ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயண ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகவும் ஒழுங்குமுறையுடனும் மேற்கொண்டு வருகின்றது.
2026ஆம் ஆண்டு ஹஜ் செய்ய நிய்யத் வைத்துள்ள சகோதர, சகோதரிகளுக்கு,
றிப்கி ட்ரவல்ஸ் மூலம் முன்கூட்டியே பதிவுகளைச் செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அத்துடன், 2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரிகர்களை அழைத்து செல்வதற்கான அரச அனுமதி பத்திரத்தையும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினூடாக எங்களது நிறுவனம் பெற்றுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
பல ஆண்டுகளாக ஹஜ் மற்றும் உம்ரா சேவையில் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பைப் பெற்றுள்ள றிப்கி ட்ரவல்ஸ் & டுவர்ஸ் (பிரைவெட்) லிமிடெட்,
உங்களது ஆன்மீகப் பயணத்தை அமைதியாகவும் நினைவுறுதியுடனும் நிறைவேற்றச் செய்வதில் அக்கறையுடன் செயற்படுகிறது எங்களது நிறுவனம்.
தொடர்புகளுக்கும் மேலதிக தகவல்களுக்கும்
மௌலவி அல்-ஹாபிழ் அல்-ஹாஜ் ஏ.எம்.ஹாறூன் (பலாஹி)
RIFKY TRAVELS & TOURS (PVT) LTD
BRANCH: NO: 29/1, TELECOM ROAD, KATTANKUDY – 02.
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”