Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

03 கடைகள் கட்டக்கூடிய காணியுடன் வீடு விற்பனைக்கு – ஆலையடி வீதி ஏராவூர்

புதிதாக கட்டப்பட்ட வீடு 03 கடைகள் கட்டக்கூடிய காணியுடன் விற்பனைக்கு உண்டு

ஏராவூர் ஆலையடி வீதியில் 60X42 அடி அளவுடைய காணியில் அமைந்த புதிய வீடு விற்பனைக்கு உண்டு

✳️ காணியின் முன் பகுதியில் தாரளமாக 03 கடைகள் கட்டுவதற்கு போதுமான இடவசதி உண்டு (விசாலமான 02 பழைய கடைகள் தற்போது உள்ளது)

# 100M தூரத்தில் MLT முனாஸ் அவர்களின் இரத்தம் பரிசோதனை செய்யும் இடம் அமைந்துள்ளது
# காணியின் இடப்பக்கமாக 150M தூரத்தில் ஆங்கில பாட ஆசிரியர் காதர் சேர் வீடும், 100M தூரத்தில் சுஹதா மஸ்ஜித் அமைந்துள்ளது
# வலப்பக்கமாக 100m தூரத்தில் நஜாத் பேக்கரியும் அமைந்துள்ளது

“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”

077 364 35 24

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads