Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

காத்தான்குடி வர்த்தகர்களுக்காக அறிமுகமாகிறது kkybazar.lk Community Marketplace

காத்தான்குடி வர்த்தகர்களுக்காக அறிமுகமாகிறது kkybazar.lk Community Marketplace

காத்தான்குடி வர்த்தக சமூகத்தின் டிஜிட்டல் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு AUA Connect (Pvt) Ltd நிறுவனத்தினால் kkybazar .lk Community Marketplace அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது காத்தான்குடி மற்றும் சுற்றுவட்டார வர்த்தகர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் (SMEs), உற்பத்தியாளர்கள் மற்றும் Service Providers ஆகியோருக்காக உருவாக்கப்பட்ட ஒரு Community Marketplace ஆகும். இந்த Platform மூலம் தங்களது Products மற்றும் Services-ஐ எவ்வித Listing Fee, Monthly Fee அல்லது Commission இன்றியும் இலவசமாக Online-இல் காட்சிப்படுத்த முடியும்.

kkybazar. lk-இன் முக்கியமான சிறப்பம்சம், வாடிக்கையாளர்கள் WhatsApp மூலம் விற்பனையாளர்களை நேரடியாக தொடர்புகொள்ளும் வசதியாகும். இதனால் இடைத்தரகர்கள் இல்லாமல் Seller மற்றும் Customer இடையே நேரடி தொடர்பு ஏற்பட்டு, வர்த்தகம் எளிமையாகவும் நம்பகமானதாகவும் அமைகிறது.

இன்றைய உலகில் டிஜிட்டல் வர்த்தகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், காத்தான்குடி வர்த்தகர்களும் அந்த மாற்றத்துடன் இணைந்து வளர வேண்டிய காலம் வந்துள்ளது. kkybazar .lk அந்த மாற்றத்திற்கான ஒரு பொதுவான டிஜிட்டல் சந்தையாக உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் காத்தான்குடியின் பொருட்கள் மற்றும் சேவைகளை இலங்கை முழுவதும் மட்டுமல்லாமல் உலகளாவிய சந்தைக்கும் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

ஆடை, நகைகள், மளிகை, உணவுப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கல்வி, சுகாதாரம், சுற்றுலா மற்றும் பல்வேறு சேவைத் துறைகளைச் சேர்ந்த அனைவரும் இந்த Platform-இல் இணைந்து தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்த முடியும்.

AUA Connect (Pvt) Ltd நிறுவனம், காத்தான்குடி மற்றும் சுற்றுவட்டார அனைத்து வர்த்தகர்களையும் www.kkybazar.lk தளத்தில் பதிவு செய்து, டிஜிட்டல் உலகில் தங்களுக்கான இடத்தை உருவாக்குமாறு அன்புடன் அழைக்கிறது.

இன்று பதிவு செய்யுங்கள்…

உங்கள் வியாபாரத்தை Online-இற்கு கொண்டு செல்லுங்கள்…

காத்தான்குடியின் வர்த்தகத்தை உலக சந்தையுடன் இணைப்போம்!

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Random Ads