Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

வீடு விற்பனைக்கு உண்டு – மட்டக்களப்பு

மட்டக்களப்பு நகர மத்தியில் சகல வசதிகளுடனும் கூடிய வீடு விற்பனைக்கு

• அகலம் 19′
• நீளம் 56′
• கழிப்பறை (03)
• சமையலறை
• 5 அறைகள்
• மின் இணைப்பு
• நீர் வசதி

📍 மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையம் முன்பாக‌
📍 CTB பிரதான பஸ் நிலையத்திற்கு அருகாமையில்

# போதனா வைத்தியசாலை,
# பஸார் கடைத் தொகுதி,
# கச்சேரி,
# கல்வி கந்தோர்,
# BOC, People’s Bank
# ஜும்மா பள்ளிவாசல்,
# நீதிமன்றம் என அனைத்திற்கும் அண்மித்த தூரத்தில்

📌 தனியார் வகுப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு வருபவர்கள் என பல்தரப்பட்டவர்களுக்கும் தங்கிச் செல்லும் லொட்ஜ் (Lodge) அமைப்பில் உள்ளது.

குடியிருப்புக்கு, வியாபாரத்திற்கு மற்றும் கடை வசதிகளுக்கும் மிகப் பொருத்தமான இடம்

விலை 1 கோடி 40 இலட்சம் (விலை பேசித் தீர்மானிக்கலாம்)

077 527 65 51

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads