மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 வருடங்களுக்கு நன்மதிப்பை பெற்ற DSI பாதணிகளின் ஏக விநியோகஸ்தர்களாக விளங்கும் Safeek Shoe Palace தனது முதல் சில்லறை வியாபாரம் Shoe Max (PVT) LTD ஸ்தாபனம் எதிர்வரும் 21-03-2025 காலை 9.00am மணியளவில் திறந்து வைப்பதில் மகிழ்சி அடைகின்றோம்

Shoe Max (PVT) LTD
No 15, 2nd Cross, Bazaar Street, Batticaloa