Batticaloa Ads - Batti Ads

Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

Search
Close this search box.

05 பேச்சஸ் இரண்டு துண்டு வளவு விற்பனைக்கு – தீன் வீதி காத்தான்குடி

காத்தான்குடி.06 , பிரபல்யமான தீன் வீதி (நதியா பீச் ரோடு) பாதையோரமாக, 46′:60′ அடி அளவுள்ள முழு வளவொன்று 30′:46′ – 30′:46′ என இரண்டு வளவுத்துண்டுகளாகப்பிரிக்கப்பட்டு (05 : 05 பேச்சஸ்) இரண்டு துண்டுகளாக விற்கப்படவுள்ளன..!

⏹️ வளவினைச் சுற்றி, முற்றிலும் பாதுகாப்பான சுவர் கட்டி எழுப்பப்பட்டு கேட் போடப் பட்டுள்ளது..

🌴 வளவினுள் காய்த்துப்பலன் தரக்கூடிய நங்கு ஓங்கி வளர்ந்த மூன்று தென்னை மரங்கள் உள்ளளன..

🚎🛣️இவ்வளவானது நூறாணியா- கர்பளா வீதியில் இருந்து நதியா பீச் போகும் பாதையோரமாக, 30 மீட்டருக்குற்பட்ட தூரத்தில் உள்ளது..

🕌அத்தோடு சரியாக “சகீனா” பள்ளி வாயலுக்கு நேரெதிராக அமைந்துள்ளது..
🚒 🚦அனைத்து வித வாகனங்களும் போக்கு வரத்துச் செய்யக்கூடிய நான்கு வீதிகள்(தீன்வீதி,நூறாணியாவீதி,கர்பளாவீதி,நதியா பீச் வீதி) சந்திக்கும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது..
🏠 நல்ல திட்டமிடலுடன் இரண்டு வீடுகள் தாரளமாக அமைக்கப் போதுமான இடவசதி..
🌅 பாதுகாப்பான , அமைதியான கடைபசார்கள், சந்தை, சூப்பர் மார்க்கட்டுகளைக்கொண்ட வசதிகள் நிறைந்த சுற்றுச்சூழல்..
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற, “அமான வங்கியில் கடன் வசதி” பெறக்கூடிய சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களும் உரியமுறையில் கைமாற்றம் செய்து தரப்படும்..

✅ “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Random Ads