📍காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுற்குட்பட்ட காத்தான்குடி 167B ALS மாவத்தையில் சாஹிறா வலது குறைந்தோர் பாடசாலைக்கு அருகில் வளவு விற்பனைக்கு உண்டு.
👉 அளவு: 44′ × 46′ (7.5 பேர்ச்சஸ்)
🏕 பல வருட வரலாறு கொண்ட உறுதிக் காணி.
⚖️ சட்ட ரீதியான சகல ஆவணங்களும் உண்டு.
🏠 சிறு வீடு அமைப்பு உண்டு.
💡 மின்சார வசதி உண்டு.
💧 குடி நீர், குழாய்க் கிணறு, கிணறு உண்டு.
🏖 காத்தான்குடி கடற்கரைக்கு அருகில் அமையப் பெற்றுள்ளது.