காத்தான்குடி டெலிகொம் வீதி சேவிங்ஸ் சுப்பர் மார்க்கெட்டுக்கு நேர் எதிரில் அல்ஒதைம் சூப்பர்ஸ்டோருக்கும் கொமர்சியல் பேங்கிற்கும் இடையில் சற்று உற்பக்கமாகச் செல்லும் அகன்ற ஒழுங்கையொன்றில் 60′:30′ (6.6பேச்)அளவிலான 3BHK சொகுசு வீடொன்று விற்பனைக்கு
🎑 சிறிய ரக-கார் போன்ற வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான அகலமான ஒழுங்கை ஒன்றில் அமைந்துள்ளது..
🎑இந்த 3BHK வீடானது கீழ்தளத்தில் 03 பெட்ரூம்+அட்டச் பாத்றூம் மற்றும் கிச்சன்,அதை ஒட்டி டைனிங் ஏரியா, லிவிங் ஹால்,அதனோடு கார் பாங்கிங் ஏரியா மற்றும் வெளி பாத்ரூம், மேல் தளம் செல்ல படிகட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது..
🎑தேவையேற்படின் வீட்டின்- மேல்தளத்தில், கீழ்தளத்தின் அளவில் மேலதிக அறைகளை அமைத்துக்கொள்ள வசதியாக கம்பிக்கூடுகள் கட்டப்பட்டு ஆயத்த நிலையில் உள்ளன..
🎑மூன்று மாடிகள் தாராளமாகக் கட்டப்போதுமான உறுயான அத்திவாரம் (Foundation) இடப்பட்டுள்ளது..
🎑 குடிநீர், ,மின்சாரம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு, மின் விக்குகள், மின் விசிறிகள்,பைப்லைன் சிஸ்டம் எல்லாம் நேர்த்தியாகச் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான – TP ரக அனைத்து ஆவணங்களையும் கொண்டது..