Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

புதிய வீடு மற்றும் பழைய வீடு விற்பனைக்கு – ஜாமியுழ்ழாபிரீன் வீதி காத்தான்குடி

காத்தான்குடி 06 ஜாமியுழ்ழாபிரீன் வீதியில் புதிய வீடு மற்றும் பழைய வீடு விற்பனைக்கு உண்டு..!

🏠 33×43 அளவிலான காணியில் அமைந்த புதிய வீடு(கீழ் தளம் மற்றும் மேல் தளம் பூர்த்தி செய்யப்பட்ட) மற்றும் பழைய வீடு விற்பனைக்கு உள்ளது. (5.5 பேர்சஸ்)
3 வருடத்துக்குள் கட்டப்பட்ட 2 மாடி வீடாகும்

பிரதான Main வீதியில் இருந்து 100m தூரத்தில் வீதியோரமாக அமைந்துள்ளது

🏠 கனரக வாகனங்கள் செல்லக்கூடிய வழிப்பாதை
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 மீரா பாலிகா பாடசாலை,அல்ஹிரா பாடசாலை,இரும்புத் தைக்கா பள்ளிவாசல் அண்மையில் உள்ளது
🏠 80 வருட பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏡 காணியை சுற்றி வீடுகள் அமைந்துள்ளது..

விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்

077 233 2353

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads