Batticaloa Ads (BattiAds) is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 125,000+ Audience & 06 Years Of Experience in Field

வீடு விற்பனைக்கு – அப்ரார் பள்ளி வீதி காத்தான்குடி

புதிய காத்தான்குடி 06 அப்ரார் பள்ளி வீதியில் 6X6 பாகம் அளவுடைய காணியில் அமைந்த வீடொன்று அவசரமாக விற்பனைக்கு உண்டு

✅ பார்க்கிங் வசதிகளுடனான அமைதியான சுற்றுச் சூழல் மற்றும் அப்ரார் பள்ளிவாசலுக்கு மிக அருகாமையில் அமையபெற்ற வீடு !
✅ இவ்வீட்டிற்கு அருகிலேயே ஜந்து திருமண மண்டபங்களும் அமையபெற்றிருக்கின்றன
✅ அட்டாச் பாத்ரூம் வசதிகள் மின்சார வசதி, குடி நீர் வசதி இரு பக்கமும் வீதி வசதிகள்
✅ கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள இடம்
✅2026 இற்கான வீட்டு வரி செலுத்தப்பட்டுள்ளது

” விலையை உரிமையளருடன் நேரில் சென்று வீடாடினை பார்த்த பிறகு கலந்தாலோசித்து விலையை தீர்மானிக்கலம்”

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share

Related Ads