House for Sale at Kattankudy
காத்தான்குடி ஹொஸ்டல் ரோட் 4 ஆம் குருக்கு வீதியில் வீடு விற்பனைக்கு உள்ளது 40×36 அடி அளவில் புதிதாக அமைந்துள்ள வீடு ♦️நீர் வசதி ♦️மின்சாரம் ♦️நடந்து செல்லும் தூரத்தில் (வைத்தியசாலை, பாடசாலை உள்ளது ) ♦️பாதுகாப்பான சூழல்