காத்தான்குடி அமானுல்லாஹ் வீதி ஓடாவியார் லேனில் வீடும் காணியும் விற்பனைக்கு உண்டு.
காத்தான்குடி அமானுல்லாஹ் வீதி , ஓடாவியார் லேனில் 10 பேர்சஸ் அளவுடைய காணியில் (05 பேர்சஸ்) அமைந்த கட்டி முடிக்கப்படாத வீடும் மற்றும் ஓரு வீடு அமைக்க கூடிய 05 பேர்சஸ் அளவுடைய காணியும் மொத்தமாக விற்பனைக்கு உண்டு