காத்தான்குடி மஞ்சன்தொடுவாய் ஹிழுரியா ஜும்ஆ பள்ளிக்கு அருகில் 05 பேர்சஸ் காணியில் அமைந்த நீர், மின்சாரம் மற்றும் அனைத்து வசதிகளுடன்கூடிய வீடு விற்பனைக்கு உண்டு
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”