காத்தான்குடி பிரதான வீதியில் இயங்கும் பிரபலமான பாதனிகள் விற்பனை நிலையத்திற்கு விற்பனையில் அனுபவமுள்ள அல்லது அனுபவமில்லாத ஒருவர் தேவை
✨️ அடிப்படை கணனி அறிவுடைய ஒருவர் ✨ Video Editing மற்றும் பொருட்கனள அழகிய முறையில் புக்கபடம் எடுக்கத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வாங்கப்படும்
” திறமைக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படும்”