இனிப்பு வகைகள் தயாரிப்பதில் அனுபவமுள்ள பணியாளர்கள் தேவை!
பின்வரும் இனிப்பு வகைகளைத் தயாரிப்பதில் முன் அனுபவமுள்ள திறமையான பணியாளர்கள் வேலைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
🍭 தேவையான அனுபவங்கள்:
✅ கஜுபாகு (Kajupahu) தயாரித்தல்
✅ பல்வேறு வகையான டொபி (Toffee) தயாரித்தல்
✅ பாரம்பரிய இனிப்பு வகைகள் தயாரித்தல்
✅ வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள்
✅ ஏனைய இனிப்பு மற்றும் மிட்டாய் வகைகள் தயாரித்தல்
👩🍳 தகைமைகள்:
✔ இனிப்பு தயாரிப்பில் முன் அனுபவம் இருத்தல்
✔ சுயமாக இனிப்பு வகைகளைத் தயாரிக்கும் திறன்
✔ தரமான முறையில் தயாரிக்கும் அனுபவம்
✔ பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றக்கூடியவராக இருத்தல்