காத்தான்குடி நகரசபை நிர்வாகம் செய்யும் பூநொச்சிமுனை பச்சை வீட்டுத் திட்டத்தின் அருகில் நான்கு பக்கம் அமானா தகரத்தால் அடைக்கபட்டு எல்லையிடப்பட்ட 06 பேர்சஸ், பரப்புகளை கொண்ட காணித்துண்டுகள் விற்பனைக்கு உண்டு
80 வருடங்களுக்கு மேற்பட்ட வாரலாற்றை கொண்ட TP ரக தனியார் காணி
காத்தான்குடியிலிருந்து காணி வரை காபட் வீதியூடாக செல்ல முடியும்
வெள்ள பாதிப்பு ஏற்படாத மேட்டு நிலம்
அருகில் குடியிருப்பு கொண்ட பாதுகாப்பான பகுதி
குடியிருப்பு அல்லது வர்த்தக நோக்கத்துக்கும் உகந்தது