2027 ஆம் ஆண்டில் புதிய வகுப்புகள் ஆரம்பம்! – MySoft Academy
தரம் 6 & 7 – ICT வகுப்புகள்
பாடசாலைப் பாடத்திட்டத்துடன் கணினி செய்முறைப் பயிற்சியும்!
எமது வகுப்பின் சிறப்பம்சங்கள்
– பாடசாலைப் பாடத்திட்டத்திற்கு ஏற்ப கற்பித்தல்
– நேரடி கணினிப் பயிற்சி
– மாணவர்களின் கணினித் திறனை மேம்படுத்துதல்
உங்கள் குழந்தைகளின் டிஜிட்டல் திறனுக்கு இன்றே அடித்தளம் அமைக்கலாம்!
MySoft Academy
முகவரி:
PM Hajiar Lane,
Main Street,
Kattankudy-03