🏡 ✅ விற்பனைக்கு! 🏡
📍 இடம்: காத்தான்குடி, பாலமுனை அஷ்ரப் பாடசாலைக்குப் பின்னால், பிலால் பள்ளி மஹல்லாவில் 5 காணித்துண்டுகள் விற்பனைக்கு உள்ளன
📏 1 காணியின் அளவு: 🔹 7 பேர்சஸ் (40×50 அடி) அளவு
✅ ஒரிஜினல் டிபி காணி ✅ 70 வருடத்திற்கு மேற்பட்ட வரலாறு உள்ளது ✅சோலைவரியும் கட்டப்பட்டுள்ளது
குறிப்பு:- 2 பாதைகள் உள்ளது
அம்மாள் பள்ளி பிரதான வீதியாலும் வரமுடியும் அஷ்ரப் ஸ்கூலுக்கு பின்னால் வரக்கூடிய ஹிஸ்புல்லா வீதியாலும் வர முடியும் ஒரு காணியின் விலை 745000/- ரூபாய்