காத்தான்குடி பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பெண்கள் நிருவாகத்திற்கு உட்பட்ட GARMENT க்கு தையல் தெரிந்த அனுபவமுள்ள பெண்கள் தேவை.
மாதாந்த தகுந்த கொடுப்பனவுகள், போக்குவரத்து மற்றும் போனஸ் என்பன
வழங்கப்படும்.
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”