தைப்பதற்கு தெரிந்த, கைவேலைகள், Hand Embroidery மற்றும் Smocking தெரிந்த பெண்கள் தேவை
♦️ Aariwork, Resin Arts, Mehandi Arts கற்றுக்கொடுக்க கூடிய பெண்கள் தேவை.
♦️ Order எடுத்து தைக்ககூடிய பெண்களும் தேவை
🔔 பயிற்சியற்ற தைக்ககூடிய பெண்களுக்கு பயிற்சி அளித்து வேலை வழங்கப்படும்.
✳️ தமிழ், முஸ்லிம் பெண்பிள்ளைகள் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்
🪄 திறமைக்கேற்ற சம்பளம் வழங்கப்படும்.
🎪 வெளியூர் பெண்கள் தங்கி வேலை செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது
🌟 அத்துடன் சகல விதமான ஓடர்களும் ஏற்றுக் கொள்ளப்படும்