காத்தான்குடி, பிரபல்யமான மௌலானா கபுரடி வீதி, றியாஸ் ஸ்ரோர் இற்கு முன்னாடி 22′:13′ அடி அளவிலான கடையறையொன்று உடனடி விற்பனைக்கு
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் அமைந்துள்ளது..
🎑 அனைத்து வித வியாபார முன்னெடுப்புகளுக்கும் பொருத்தமான அமைவிடம்..
🎑 லைன் தண்ணீர்,மின்சார வசதிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும் ..
🎑 மெயின் வீதி/பசாருக்கு மிக அமைந்துள்ளது..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கும் கடையினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்