காத்தான்குடி பூநொச்சிமுனை கடற்கரையில் அமைந்துள்ள பள்ளிக்கு முன்பாக செல்லக்கூடிய வீதியில் 30 அடி நீளம், 72 அடி அகலமுடைய 03 காணித்துண்டுகள் விற்பனைக்கு உண்டு
# 03 காணியிலும் மாமரங்கள், தென்னை மரம் மற்றும் பயன்தரும் மரங்களும் உண்டு
# பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய அகலமான பாதை
# காற்றோட்டமான தூய்மையான அமைதியான சூழல்
# 50 வருட வரலாற்றுடன் கூடிய காணி