புதிய மாடிக்கடை வாடகைக்கு உண்டு
காத்தான்குடி கடற்கறை வீதி ஹொஸ்டல் சந்தியில் 24X23 அடி அளவுடைய 03 மாடிக்கடை (G+2) மொத்தமாக வாடகைக்கு உண்டு
💧 நீர், ⚡ மின்சாரம் மற்றும் 🚰 பாத்றூம் வசதிகளுடன் கூடிய கடை
“வாடகை மற்றும் இதர விபரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”