Parking Space For Rent
காத்தான்குடி கடற்கறை வீதியில் BOC க்கு முன்பாக, பிதிமா பாலிகா பாடசாலைக்கை அருகில் Car, Van, Bus மற்றும் Lorries களை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு ஏற்ற விசாலமான Parking Space வாடகைக்கு உண்டு
“வாடகை மற்றும் இதர விபரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”